facebook pixel
chevron_right Top
transparent
'தேர்வில் ஜெயிப்பது உறுதி: உதித்தது புதிய நம்பிக்கை' திருத்தணியில், 'தினமலர்
திருத்தணி:'தினமலர்' நாளிதழ் சார்பில், 'ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சி, 13ம் ஆண்டாக திருத்தணி யில், நேற்று நடந்தது. இதில், திரளான மாணவ - மாணவியர் பங்கேற்று, ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களுடன், ஜெயித்துக் காட்டுவோம் என, நம்பிக்கை தெரிவித்தனர். பொதுத்தேர்வு எழுதும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ - மாணவியர், தேர்வில் அதிக மதிப்பெண் பெற, 'தினமலர்' நாளிதழ் மற்றும் 'பட்டம்' மாணவர் பதிப்பு சார்பில், 'ஜெயித்துக் காட்டுவோம்' நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில், 13ம் ஆண்டாக, நேற்று, ஜி.ஆர்.டி. இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்லுாரியில், இந்நிகழ்ச்சி நடந்தது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App