facebook pixel
chevron_right Top
transparent
அறிவு சார்ந்த விஷயங்கள் அதிகம்
மக்கள் அவசியம் வந்து பார்க்க வேண்டிய இடம். இங்கு பல்வேறு காட்சி கூடங்கள் உள்ளன. அடுத்த வாரம் பள்ளி மாணவர்களை அழைத்து வந்து காண்பிக்க உள்ளோம்.அமராவதி, ஆசிரியர், கேந்திரிய வித்யாலயா,விருதுநகர். ஆர்வமுடன் பங்கேற்புதினமும் 15 முதல் 20 பேர் வரை பார்வையிடுகின்றனர். விடுமுறை நாட்கள், கோடை காலங்களில் தினசரி 50 க்கு மேற்பட்ட மக்கள் வந்து செல்வர். சிறப்பு கண்காட்சி, கருத்தரங்குகள், போட்டிகள் போன்ற கல்வி பணிகளை மாதம் ஒரு முறை நடத்துகிறோம். இதில் பல மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்கின்றனர்.கிருஷ்ணம்மாள், காப்பாட்சியர், அரசு அருங்காட்சியகம், விருதுநகர். ஒற்றுமையை பறைசாற்றுகிறதுவட இந்தியாவில் இருந்து வந்துள்ளேன். தமிழர்கள் கலாசாரத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அதற்கு நிகராக ராஜபாளையத்தில் வாழ்ந்த ராஜபுத்திரர்களும் சதிக்கல் முறையை பின்பற்றி உள்ளனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App