facebook pixel
chevron_right Sports
transparent
இந்திய கிரிக்கெட் வீரர் முனாப் பட்டேல் ஓய்வு
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முனாப் பட்டேல் எல்லா வடிவிலான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முனாப் பட்டேல் எல்லா வடிவிலான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார். குஜராத்தை சேர்ந்த 35 வயதான முனாப் பட்டேல் 2006-ம் ஆண்டு மார்ச் மாதம் மொகாலியில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். 2011-ம் ஆண்டில் உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் அவர் இடம் பிடித்து இருந்தார். 13 டெஸ்ட் போட்டியில் விளையாடி 35 விக்கெட்டும், 70 ஒருநாள் போட்டியில் விளையாடி 86 விக்கெட்டும், மூன்று 20 ஓவர் போட்டியில் ஆடி 4 விக்கெட்டும் வீழ்த்தி இருக்கிறார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App