facebook pixel
chevron_right Sports
transparent
இந்தியா-பாகிஸ்தான் இன்று மோதல்
பெண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், புரோவிடென்சில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 'பி' பிரிவு லீக் ஆட்டத்தில் இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானை சந்திக்கிறது. பெ ண்கள் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில், புரோவிடென்சில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு நடைபெறும் 'பி' பிரிவு லீக் ஆட்டத்தில் இந்திய அணி, பரம எதிரியான பாகிஸ்தானை சந்திக்கிறது. இந்திய அணி தொடக்க லீக் ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் பலம் வாய்ந்த நியூசிலாந்தை பதம் பார்த்தது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App