facebook pixel
chevron_right Entertainment
transparent
ஜோதிகாவின் 'ஜிமிக்கி கம்மல்' டான்ஸ்
ஜோதிகா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள காற்றின் மொழி திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'ஜிமிக்கி கம்மல்' ஜோதிகா வெர்ஷனை காண ஆவலுடன் காத்திருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பகிர்ந்துவருகிறார்கள். வித்யாபாலன் நடிப்பில் துமாரி சுலு என்ற திரைப்படம் இந்தியில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. வித்யாபாலன் நடித்த கதாப்பாத்திரத்தில் ஜோதிகா நடிக்க, தமிழில் எடுத்திருக்கிறார் இயக்குநர் ராதா மோகன். இந்தப் படத்தில் நடிகர் விதார்த், ஜோதிகாவின் கணவராகவும் நடிகர் சிம்பு ஹெஸ்ட் ரோலிலும் நடித்திருக்கிறார். இந்தப்படம் வருகிற 16-ம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது. ஓணம் கொண்டாட்டத்தின்போது 'வெளிப்பாடிண்டே புஸ்தகம்' என்ற மலையாளப்படத்தின் பாடலுக்கு ஷெரில் மற்றும் குழுவினர் ஆடிய 'ஜிமிக்கி கம்மல்' பாடல் கேரளா மற்றும் தமிழகத்தில் வைரலானது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App