facebook pixel
chevron_right Top
transparent
போக்கிரிகளை பிடிக்க போலீசுக்கு உதவும் திண்டுக்கல் லிண்டா, லீமா, ரூபி, மேக்ஸ்
11-துருவி, துருவி விசாரிப்பதாலும், நுட்பமான புலனாய்வாலும் போலீசார் கொலை, கொள்ளை வழக்குகளில் துப்பு துலக்குகிறார்கள். 'சிறு துரும்பு' கூட துருப்புச்சீட்டாய் மாறும். சில ஆண்டுகளுக்கு முன்பு, துருப்புச் சீட்டாக கிடைத்த பஸ்டிக்கெட், ஆத்துார் அணை பகுதியில் தாய்-குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை அடையாளம் காண உதவியது. ஆனால் இப்படி எல்லா வழக்குகளிலும் போலீசின் புலனாய்வு வெற்றியை தேடித்தராது.மதிநுட்பத்தோடு சதிகாரர்கள் அரங்கேற்றும் சம்பவங்கள் போலீசுக்கு பெரும் தலைவலியைத்தான் தரும். இக்கட்டான இச்சூழலை சமாளிக்க தடய அறிவியல் பிரிவு, கைரேகை பிரிவு போன்றவை போலீசுக்கு கை கொடுக்கின்றன. ஆறறிவு 'மனித' ஆற்றலால் இயங்கும் இப்பிரிவுகளை தவிர்த்து, மெச்சிக்கொள்ளும் மற்றொரு வகையில் ஐந்தறிவு படையும் போலீசுக்கு பெரும் துணையாக உள்ளது. அது 'போலீஸ் துப்பறியும் நாய் படை' பிரிவு.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App