facebook pixel
chevron_right Business
transparent
இந்திய மக்களின் ரசனை தனி லோக்கலுக்கு மாறும் சர்வதேச 'ஐக்யா'
35:09 ஐதராபாத்: வளர்ந்த நாடுகளில் டாலரில் விற்கும் இந்த நிறுவனத்துக்கு ஏகப்பட்ட மவுசு. வீட்டுக்கு தேவையான மரப்பொருட்கள் உட்பட எல்லாம் கிடைக்கும் இந்த பிரமாண்ட ஷாப், இந்தியாவில் முதன்முறையாக ஐதராபாத்தில் சில மாதம் முன் திறக்கப்பட்டது. ஆரம்பத்தில் டோக்கன் போட்டு உள்ளே அனுப்பும் அளவுக்கு நிலைமை இருந்தது. ஆனால், பெரிய அளவில் விற்பனை நடக்கவில்லை. கேப்டீரியாவில் மட்டும் உணவு, தின்பண்டங்கள் விற்பனை அமோகமாக இருந்தது. மற்றபடி, பர்னீச்சர், அழகு சாதனங்கள், சமையலறை பொருட்கள் விற்பனை பெரிதாக இல்லை. இதை உணர ஆரம்பித்து விட்டது இந்த நிறுவனம். சீனாவில் திறந்தபோது செய்த தவறை இந்தியாவில் செய்யக்கூடாது என்று தீர்மானமாக உள்ளது. இதனால் முதலில் இரு முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. அடுத்து, முழுக்க முழுக்க லோக்கலாக பொருட்களை உருவாக்கி விற்பது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App