facebook pixel
chevron_right Top
transparent
இன்றைய நிகழ்ச்சி: மதுரை
சிவசக்தி வேலுக்கு சிறப்பு பாலாபிஷேகம்: காலை 7:00 மணி.வடுக பைரவருக்கு சிறப்பு பூஜைகள்: சித்தி விநாயகர் கோயில், திருநகர், மாலை 5:00 மணி.கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள்: கல்யாண விநாயகர் கோயில், பாண்டியன் நகர், திருநகர், மாலை 4:30 மணி.ராகு, கேதுவிற்கு சிறப்பு பூஜைகள்: கல்கத்தா காளி அம்மன் கோயில், எஸ்.ஆர்.வி., நகர், சீனிவாசா நகர், திருப்பரங்குன்றம், மாலை 6:00 மணிபாம்பலம்மனுக்கு சிறப்பு பூஜைகள்: பாம்பலம்மன் கோயில், திருப்பரங்குன்றம். மாலை 4:00 மணி.அன்னதானம்: சூட்டுக்கோல் ராமலிங்க விலாசம், கூடல் மலைத்தெரு, திருப்பரங்குன்றம், மதியம் 1:00 மணி. சோமப்பா சுவாமிகள் ஜீவ சமாதியில் பூஜைகள்: இரவு 7:15 மணி.கந்த சஷ்டி விழாயாகசாலை பூஜை: சுப்பிரமணிய சுவாமி கோயில், திருப்பரங்குன்றம், காலை 8:30 மணி.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App