facebook pixel
chevron_right Top
transparent
'மக்களை விலை பேச வரவில்லை' : கமல் பேச்சு
மற்றவர்களைப் போல், மக்களை விலை பேச வரவில்லை. எதிர்காலம் பற்றி, உங்களுடன் சேர்ந்து, திட்டம் தீட்டவே வந்துள்ளேன், என, அரூரில், மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல் பேசினார். மக்கள் நீதி மையத்தின், 'மக்களுடனான பயணம்' என்ற நிகழ்ச்சி, தர்மபுரி மாவட்டம், அரூரில் நடந்தது. இதில், கட்சி தலைவர் கமல் பேசியதாவது: அரூர் பகுதியில் உள்ள மக்கள், வேறு மாநிலத்திற்கு பிழைப்பு தேடிச் செல்லும் நியாயமாக செய்ய வேண்டிய வேலையை, எந்த அரசு செய்திருந்தாலும், மற்ற மாநிலத்தவருக்கு,நிலையுள்ளது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App