facebook pixel
chevron_right Top
transparent
ரஜினி கருத்துக்கு எதிர்ப்பு : அ.தி.மு.க., ஆவேசம்
'சர்கார்' படத்தில் இடம்பெற்றிருந்த, சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கக் கோரி, அ.தி.மு.க.,வினர் போராட்டம் நடத்தியதற்கு, நடிகர் ரஜினி கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., நாளிதழில், கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. 'சர்கார்' படத்தில் இடம்பெற்றிருந்த சில காட்சிகள், அ.தி.மு.க.,வினரை ஆத்திரமூட்டின. அவற்றை நீக்கக் கோரி, தியேட்டர்கள் முன் போராட்டங்களில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து, படத்திலிருந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டன.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App