facebook pixel
chevron_right Top
transparent
ஸ்டாலின் இடையே பலப்பரீட்சை
எம்.எல்.ஏ., போஸ் மறைவால், திருப்பரங்குன்றம் தொகுதிகள், ஏற்கனவே காலியாக இருந்தன. தெலுங்கானா உள்ளிட்ட, ஐந்து மாநில சட்டசபை தேர்தலுடன், இத்தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. 'பருவமழை காலம் துவங்கியுள்ளதால், தேர்தலை தள்ளிப்போட வேண்டும்' என, இடைத்தேர்தல் நடக்கவுள்ள, 20 தொகுதிகளில், முதல்வர் பழனிசாமி, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் ஆகியோர், விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். தமிழக அரசு தரப்பில் வலியுறுத்தப் பட்டது. இதை ஏற்று, தேர்தல் தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. இதனிடையே, 18 எம்.எல்.ஏ.,க்கள் வழக்கில், சமீபத்தில் தீர்ப்பு வெளியானது. இதனால், 20 சட்டசபை தொகுதிகள் காலியாகி உள்ளன. இந்த தொகுதிகளுக்கு, டிசம்பர் இறுதியில் தேர்தல் அறிவிக்கப்படலாம் என, கருதப்படுகிறது.ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே, ஆட்சியை தக்கவைக்க முடியும் என்ற நிலையில், அ.தி.மு.க., உள்ளது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App