facebook pixel
chevron_right Top
transparent
ஐந்து மாநில சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்தது நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு
04:42 * நவ.12 முதல் டிச.7 வரை கருத்துக்கணிப்புக்கு தடை. பாரதிய ஜனதா-காங்கிரஸ் இடையே கடும் போட்டி. புதுடெல்லி: 5 மாநிலங்களுக்கான பொதுத்தேர்தல் நாளை தொடங்குகிறது. இதையொட்டி நவம்பர் 12ம் தேதி முதல் டிசம்பர் 7ம் தேதி வரை தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிடத் தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்த மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்ற பாஜ - காங். கட்சிகளிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சட்டீஸ்கர், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் உள்ள சட்டமன்றங்களுக்கான பொதுத்தேர்தல் பல்வேறு தேதிகளில் நடைபெறுகிறது. சட்டீஸ்கர் மாநில சட்டசபைக்கு பொதுத்தேர்தல் நவம்பர் 12, 20ம் தேதி என இரு கட்டங்களாக நடக்கிறது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App