facebook pixel
chevron_right Top
transparent
தொழில் துவங்க வாருங்கள்! : துணை முதல்வர் அழைப்பு
"தமிழகத்தில் தொழில் துவங்க வாருங்கள்," என, துணை முதல்வர் பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்தார். உலக இஸ்லாமிய பொருளாதார மன்றம், ஐக்கிய பொருளாதார மன்றம் சார்பில், வட்ட மேஜை மாநாடு, நேற்று சென்னையில் நடந்தது. முன்னணி மாநிலம் : துணை முதல்வர் பன்னீர்செல்வம், மாநாட்டை துவக்கி வைத்து பேசியதாவது: கடந்த ஆண்டு, நவம்பர் மாதம், சென்னையில், ஐக்கிய பொருளாதார மன்றத்தின், இரண்டாவது வர்த்தக மாநாட்டில், தமிழகத்தில் தொழில்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App