facebook pixel
chevron_right Top
transparent
டெல்லியில் பா.ஜனதாவுக்கு எதிரான தலைவர்கள் 22-ந் தேதி ஆலோசனை
பா.ஜனதாவுக்கு எதிரான தலைவர்கள் 22-ந் தேதி, டெல்லியில் கூடி ஆலோசனை நடத்த உள்ளதாக சந்திரபாபு நாயுடு தகவல் தெரித்துள்ளார். அமராவதி, நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓரணியில் திரட்டும் முயற்சியில் ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார். அவரை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தூதராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அசோக் கெலாட் அமராவதியில் சந்தித்து பேசினார். பின்னர், சந்திரபாபு நாயுடு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- பா.ஜனதாவுக்கு எதிராக அணி திரட்டும் முயற்சியில் எண்ணற்ற தலைவர்களை சந்தித்து விட்டேன். மம்தா பானர்ஜியை 19 அல்லது 20-ந் தேதி சந்திக்கிறேன். பா.ஜனதாவுக்கு எதிரான இந்த கட்சிகளின் ஆலோசனை கூட்டம் 22-ந் தேதி டெல்லியில் நடக்கிறது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App