facebook pixel
chevron_right Politics
transparent
`ஏ.ஆர்.முருகதாஸின் உறவினர்களே விலையில்லாப் பொருட்களை வாங்கியுள்ளனர்!'
'தங்கள் கட்சித் தலைவர் கொண்டு வந்த திட்டங்களை கொச்சைப்படுத்துகிற பொழுது தன்மானம் உள்ள எந்தக்கட்சிக்காரணும் கொதித்துதான் எழுவான். ஒரு திரைப்படத்திற்கு 900 கோடி வரை செலவு செய்கிறார்கள். அந்தப் பணம் திரையுலகினருக்கு எப்படி வந்தது. 100 ரூபாய் டிக்கெட்டை 1000 ரூபாய்க்கு விற்று ரசிகர்களின் ரத்ததை உரிஞ்சுகிறார்கள். சில நடிகர்கள் விலையில்லா பொருட்கள் குறித்தி தவறான தகவல்களைப் பரப்பி வருகிறார்கள். ஏ.ஆர்.முருகதாஸின் உறவினர்கள்கூட விலையில்லா பொருட்களை வாங்கியிருக்கின்றனர். அந்தப் பட்டியலை நாங்கள் வைத்திருக்கிறோம்'என்று கோவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இன்று கோவை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தகுதிநீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் துரோகம் செய்தவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App