facebook pixel
chevron_right Politics
transparent
பா.ஜ.,வுக்கான எதிரணியில் தி.மு.க.,வுக்கு முக்கியத்துவம்!
தேசிய அளவில், பா.ஜ.,விற்கு எதிராக, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, வலுவான அணியை உருவாக்கும் முயற்சியில், தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக, சென்னையில் நேற்று, தி.மு.க., தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது, 'பா.ஜ.,விற்கு எதிராக உருவாக்கப்படும் அணியில், தி.மு.க.,வுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்' என, நாயுடு உறுதி அளித்ததாக, தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, 2014 லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் இடம் பெற்றிருந்தார். 'ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும்; ஆந்திர மாநில வளர்ச்சிக்கு, ஒரு லட்சம் கோடி ரூபாய், நிதியுதவி அளிக்க வேண்டும்' என, மத்திய அரசிடம் வலியுறுத்தினார். இதை, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, பா.ஜ., அரசு நிறைவேற்றவில்லை.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App