facebook pixel
chevron_right Entertainment
transparent
அம்மா நடிகையாகும் கமல் பட நாயகி!
எழுத்தின் அளவு: கமலுடன், விஸ்வரூபம், உத்தம வில்லன் மற்றும் விஸ்வரூபம்-2 ஆகிய படங்களில் நாயகியாக நடித்த பூஜாகுமாருக்கு, அடுத்து, படங்கள் இல்லை. வயதானதை காரணம் காட்டி, இயக்குனர்கள் ஓரங்கட்டுவதை அறிந்த பூஜாகுமார், 'நான் தொடர்ந்து ஹீரோயினாக மட்டுமே நடிக்க ஆசைப்படவில்லை. என் வயதுக்கேற்ற கதாபாத்திரங்களில் நடிக்கவும் தயாராக இருக்கிறேன். அதே சமயம், 'டம்மி'யாக இல்லாமல், கொஞ்சம் வெயிட்டான வேடமாக கொடுங்கள். 10 வயதிற்குட்பட்ட குழந்தைக்கு அம்மாவாக நடிக்கவும் தயாராக இருக்கிறேன். ' என்று, தன் மனநிலையை வெளிப்படுத்தி வருகிறார். இட்டபடியே ஒழிய ஆசைப்பட்டு பலன் இல்லை!.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App