facebook pixel
chevron_right Entertainment
transparent
அரசியல் கதையில் ரஜினிகாந்த்!
எழுத்தின் அளவு: கபாலி மற்றும் காலா படங்களில், பா.ரஞ்சித் இயக்கத்தில் நடித்த ரஜினிகாந்த், தற்போது, கார்த்திக் சுப்பராஜ் இயக்கும், பேட்ட படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கப் போகிறார். இந்த படம், தேசிய அளவிலான ஒரு அரசியல் பிரச்னையை மையமாக கொண்டது. முக்கியமாக, அரசியல் களத்தில் இறங்க தயாராகி வரும், ரஜினியின், எதிர்கால அரசியல் கொள்கைகளை வெளிப்படையாக மக்களுக்கு எடுத்துரைக்கும் படமாகவும் உருவாகிறது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App