facebook pixel
chevron_right Politics
transparent
யாழ்ப்பாணத்தில் திருமாவளவன் பேச்சு!!
தலைவர் திருமாவளவன் நான்கு நாள் பயணமாக இலங்கை சென்றுள்ளார். தமிழீழப் பகுதியிலுள்ள வட மாகாணத்தின் பல பகுதிகளிலும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சார்பில் நடத்தப்படும் கார்த்திகை மாத மரநடுகை நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்கிறார். சென்னையிலிருந்து நேற்று கொழும்பு சென்றடடைந்த அவர், இன்று யாழ்ப்பாணத்துக்குப் பயணமானார். கனகரத்னம் மகாவித்யாலயா பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில், மரம் ஒன்றை நட்டுவைத்தார். பிற்பகல் 3 மணியளவில் நல்லூர் சங்கிலியன் பூங்காவில், வடமாகாண மர நடுகை மற்றும் மலர்க்கண்காட்சி விழாவில் பங்கேற்றார். வடமாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் விக்கினேசுவரனும் தொல்.திருமாவளவனும் மங்கலச்சுடரை ஏற்றி நிகழ்ச்சியை சம்பிரதாயமாகத் தொடங்கிவைத்தனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App