facebook pixel
chevron_right Top
transparent
பணத்துக்காக வாக்குகளை விற்றால் கஷ்டப்பட வேண்டிய சூழல் வரும் : கமல்ஹாசன்
18:03 கிருஷ்ணகிரி: ஓட்டுக்கு ரூ.5,000 வாங்கினால் 5 ஆண்டுகளுக்கு கணக்கிட்டால் ஒருநாளைக்கு தேநீர் கூட குடிக்க முடியாது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். பணத்துக்காக வாக்குகளை விற்றுவிடாதீர்கள், வாக்குகளை விற்றால் கஷ்டப்பட வேண்டிய சூழல் வரும் என்று அவர் தெரிவித்தார். கிராமசபை கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானத்துக்கு அதிக அளவிலான ஆற்றல் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App