facebook pixel
chevron_right Politics
transparent
ஆண்டிபட்டியில் தங்க தமிழ்செல்வன் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார் டிடிவி தினகரன்
24:49 ஆண்டிபட்டி: உண்ணாவிரதம் ஆட்சியாளர்களுக்கான எச்சரிக்கை என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுக அரசை எதிர்த்து ஆண்டிபட்டியில் தங்க தமிழ்செல்வன் உண்ணாவிரதம் இருந்தார். உண்ணாவிரதத்தை முடித்து வைத்து டிடிவி தினகரன் பேசினார். அப்போது 18 பேரும் என்ன தவறு செய்தார்கள் என ஆட்சியாளர்களிடம் மக்கள் கேள்வி கேட்பாளர்கள் என்று டிடிவி தெரிவித்தார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App