facebook pixel
chevron_right Sports
transparent
ஓடினா வயிறு வலிச்சுது.. அதான் சிக்ஸரா அடிச்சுட்டேன்.. ஹர்மன்ப்ரீத் சாதனை சதம்.. இந்தியா வெற்றி
வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெற்று வரும் மகளிர் உலக டி20 கோப்பை தொடரின் முதல் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்தியா 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கௌர் சதம் அடித்து சாதனை புரிந்தார். இந்திய அணியின் வெற்றிக்கும் ஹர்மன்ப்ரீத் அடித்த சதம் முக்கிய காரணமாக அமைந்தது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App