facebook pixel
chevron_right Top
transparent
முதல்வர் சந்திக்க மறுத்ததால் அடுத்தக்கட்ட போராட்டத்தை அறிவிப்போம்: சத்துணவு ஊழியர்கள் தகவல்
43:41 சென்னை: முதல்வர் சந்திக்க மறுத்ததால் அடுத்தக்கட்ட போராட்டத்தை அறிவிப்போம் என சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் வரும் 15ம் தேதி கோட்டைக்கு சென்று முதல்வரிடம் முறையிடவுள்ளதாக தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பினர் சென்னை அண்ணா சாலையில் பேட்டியளித்துள்ளனர். ஓய்வூதியம் மற்றும் பணிநிரந்தரம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App