facebook pixel
chevron_right Politics
transparent
`அரசியல்வாதிகள் மட்டும்தாம் குற்றவாளிகளா?'
'தளபதி' விஜய் அவர்களுக்கு, வணக்கம். ஒவ்வொருமுறை உங்கள் திரைப்படம் வெளியாகும்போதும், சர்ச்சைகளும், பல்வேறு தரப்புகளிலிருந்து அரசியல் அழுத்தங்களும் வருவது வாடிக்கையாகிவிட்டது. எனினும் மனம் தளராமல் தொடர்ந்து அரசியல் கருத்துகளை பொதுச் சமூகத்தின்முன் உங்கள் திரைப்படங்களில் பேசி வருகிறீர்கள். நீங்கள் பேசும் கருத்து உங்களுடையதா, அந்தப் படத்தின் இயக்குநருடையதா என்று தெரியாத ரசிகர்களுக்கு, உங்கள் குரலில் வெளிவரும் கருத்துகளுக்கு விசில் அடித்து, ஆர்ப்பரிப்பது மட்டுமே கொண்டாட்டம். 5 ஆண்டுகளுக்கு முன், 'தலைவா' திரைப்படம் ரிலீஸ் தேதியன்று அரசியல் காரணங்களால் வெளியாகாமல் தாமதமானபோது, அந்தப் படத்தின் கெட்டப்பைப் போல, வெள்ளைச் சட்டையும், நீல நிற ஜீன்ஸ் பேண்டும் அணிந்தபடி உங்கள் ரசிகர்களாகிய நாங்கள், பக்கத்து மாநிலங்களுக்குச் சென்று, உங்கள் படத்தைப் பார்த்துவிட்டு வந்தோம்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App