facebook pixel
chevron_right Top
transparent
இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது மிகப்பெரிய ஜனநாயக படுகொலை: திருமாவளவன்
28:36 சென்னை: இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மிகப்பெரிய ஜனநாயக படுகொலை நடத்தப்பட்டுள்ளது என திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இலங்கையின் இந்த செயலை இந்திய அரசு கண்டிக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து இலங்கை அதிபர் சிறிசேன எடுத்துள்ள நடவடிக்கை முழுக்க முழுக்க சட்டவிரோதமாகும் எனவும், ஜனநாயகத்திற்கும், ஈழத்தமிழர்களுக்கும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App