facebook pixel
chevron_right Entertainment
transparent
இதையும் பாருங்க !
எழுத்தின் அளவு: சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், அஜித்தின் அடுத்த படம் குறித்த செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே வெளியானபடி மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் தயாரிப்பில், சதுரங்கவேட்டை வினோத் இயக்கத்தில் நடிக்கிறார் அஜித். ஹிந்தியில் அமிதாப்பச்சன் - டாப்சி நடித்து வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கான இந்த படத்தில், அமிதாப்பச்சன் நடித்த வக்கில் வேடத்தில் அஜித் நடிக்கிறார். அதனால் இந்த படத்திலும் வழக்கமான சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப்பையே தொடருகிறார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App