facebook pixel
chevron_right Business
transparent
வீட்டு கடன் செலுத்த முடியலையா? கடனை வசூலிக்க வீட்டிற்கு வரும் போது உங்களுக்கு உள்ள உரிமைகள் என்ன?
சென்னையில் வசித்து வரும் குமார் 2015-ம் ஆண்டுப் பொதுத் துறை வங்கி நிறுவனம் ஒன்றில் கடன் பெற்றுச் சொந்தமாக வீடு ஒன்று வாங்குகிறார். அன்மை காலங்களில் வங்கிகள் மற்றும் வீட்டு கடன் வழங்கும் நிதி நிறுவனங்களில் கடன் பெறுவது எளிமையாகியுள்ளது. அது மட்டும் இல்லாமல் கடன் பெறுபவர்களாலும் எளிமையாகத் தவணை முறையில் கடனை திருப்பிச் செலுத்த முடிகின்றது. ஆனால் குமாருடைய குழந்தைகளின் பள்ளி கட்டண செலவு உயர்வு மற்றும் சில அவசர செலவுகளால் வீட்டு கடன் தவணையினைச் சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்படுகிறார். இதனால் கடன் அளித்த நிறுவனங்களில் இருந்து அவரது வீட்டிற்கு வந்த கடனை வசூலிக்க முயல்வார்கள்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App