facebook pixel
chevron_right Top
transparent
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் 400 எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்படும்: மாவட்ட ஆட்சியர் தகவல்
36:28 திருவண்ணாமலை: திருவண்ணாமலை கிரிவலப் பாதை முழுவதும் புதிதாக 400 எல்.இ.டி விளக்குகள் பொருத்தப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தெரிவித்துள்ளார். மேலும் கிரிவலப் பாதை முழுவதும் அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கெமராக்கள் பொருத்தப்படும் என கூறினார். கார்த்திகை தீபத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் 16 தற்காலிக பேருந்து நிலையத்தை ஆய்வு செய்தபின் ஆட்சியர் கந்தசாமி இவ்வாறு தகவல் தெரிவித்தார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App