facebook pixel
chevron_right Top
transparent
தருமபுரி அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பிளஸ் 2 மாணவி மரணம்
26:38 தருமபுரி: தருமபுரி மாவட்டம் சிட்லி மலை கிராமத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பிளஸ் 2 மாணவி மரணம் அடைந்துள்ளார். மாணவி மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள 2 இளைஞர்களை கைது செய்யும் வரை மாணவியின் சடலத்தை வாங்க மாட்டோம் என மருத்துவமனை முன்பு உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 5-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App