facebook pixel
chevron_right Technology
transparent
சிங்கிள்ஸ் கவலையை விடுங்க! இனி உய்யாலாலா தான்! டேட்டிங் வந்தாச்சு.!
வயது 18க்கு மேல ஆச்சு. ஆன இன்னைக்கு வரைக்கு தனக்கு எந்த ஆளும் இல்லை. என்ஜாய் பண்ண நேரமும் இல்லை. தனிமையின் தவிப்பும் பாடாய் படுத்துகின்றது. எனக்கு ஏற்ற ஜோடியும் இல்லை. நமக்கு வெளியில் கேல் பிரண்டு இல்லைனு சொல்லவும் கூச்சம், இருக்குதுனு சொல்லவும் கூச்சம் என்ன பண்ண இந்த வயது வேற அப்படி இப்படி இருக்கத்தான் செய்யுது. கீழே விழுந்து அழுது பிரண்டாலும் நமக்கு யாரும் கிடைக்கமாட்டனு சொல்லி மற்றவர்கள் நம்மளை கடுப்பு ஏத்தறாங்க. இப்படி எல்லாம் நம்மளை சிலர் ஒதுக்க நினைச்சு இருக்கலாம். தற்போது தனிமையில் தவிக்கும் இளைஞர்களுக்காக பேஸ்புக் விரும்பியவர்களுடன் டேட்டிங் செய்யும் வசதியை அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்தியாவிலும் அறிமுகப்படுத்த பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App