facebook pixel
chevron_right Technology
transparent
14 வயது வரை தன் பிள்ளைகளுக்கு பில் கேட்ஸ் செய்த "கொடுமை"!
புள்ளி விவரத்தின் படி யார் வேண்டுமானாலும் உலகத்தின் மாபெரும் பணக்காரராக இருக்கலாம். ஆனால் நம்மில் பெரும்பாலானோர்களின் வாயில் டக்கென்று வரும் ஒரு பெயர் - பில் கேட்ஸ். ஆமாம் இவரு பெரிய பில் கேட்ஸூ என்று கலாய்க்காத, கலாய்க்கப்படாத ஆளே இல்லை எனலாம். மறு கையில் என் கிரகம் இந்த ஊருல வந்து இப்படி பிறந்திட்டேன், நான்லாம் பில் கேட்ஸிற்கு பையான / பொண்ணா பொறந்து, ஜம்ம்னு வாழ வேண்டியது என்று புலம்பும் கூட்டமும் ஒன்று. ஆனால் பில் கேட்ஸ் குடும்பம் பற்றிய சில உண்மைகளை தெரிந்து கொண்டால், ராமசாமிக்கோ, குப்புசாமிக்கோ கூட மகனாக / மகளாக பிறந்து விடலாம், பில் கேட்ஸிற்கு மட்டும் வாரிசாக பிறக்க கூடாது டா சாமி என்று வேண்டிக் கொள்வீர்கள்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App