facebook pixel
chevron_right Top
transparent
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடும்: புதுச்சேரி முதல்வர் தகவல்
22:14 புதுச்சேரி: புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிடும் என முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். மேலும் இந்த தொகுதியில் திமுக வெற்றி பெற கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி பாடுபடும் என்று நாராயணசாமி பேட்டியளித்துள்ளார். இதைத்தொடர்ந்து பேசிய அவர், புதுச்சேரி- சேதாராப்பட்டு பகுதியில் ரூ.1,200 கோடி செலவில் ஜிப்மர் மருத்துவமனை அமைக்க விரைவில் அடிக்கல் நாட்டப்படவுள்ளதாக தெரிவித்தார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App