facebook pixel
chevron_right Entertainment
transparent
ஒரு பட அசத்தல் : அக்டோபர் படங்கள் ஓர் பார்வை
எழுத்தின் அளவு: 2018ம் ஆண்டின் கடைசி இரண்டு மாதங்களில் இருக்கிறோம். இதுவரையிலும் சுமார் 140 படங்கள் வெளியாகியுள்ளன. இன்னும் உள்ள இரண்டு மாதங்களில் 60 படங்கள் வெளியாகி முந்தைய வருடங்களைப் போலவே இந்த ஆண்டும் வெளியாகும் படங்களின் எண்ணிக்கை 200ஐத் தாண்டுமா என்பது சந்தேகம்தான். பெரிய படங்களுக்கு சரியான வெளியீட்டுத் தேதி கிடைக்காமலும், சிறிய படங்களுக்கு வெளியிட தேதியே கிடைக்காமலும் தமிழ் சினிமா தள்ளாடிக் கொண்டுதான் இருக்கிறது. அதே சமயம் வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்கள் எப்போது வந்தாலும் அது வெற்றி பெறும் என்பதை அக்டோபர் மாதம் நன்றாகவே புரிய வைத்துள்ளது. கடந்த அக்டோபர் மாத்தில் வெளிவந்த 16 படங்களில் ஒரு படம் மிகப் பெரும் வெற்றியையும், இன்னொரு படம் வெற்றியையும் பெற்றது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App