facebook pixel
chevron_right Technology
transparent
இந்தியாவின் அரிஹந்த் பார்த்து விடியவிடிய பாகிஸ்தான் ஒப்பாரி .!
இந்தியாவின் அணு ஆயுதம் பலம் வளர்ச்சியடைந்து கொண்டடே போகின்றது. மற்றொரு புறம் மற்ற நாடுகளில் இருப்பதை போன்று இந்தியாவிலும் உள்நாட்டு தொழில் நுட்ப உதவியுடன் அணு ஆயுதங்களும் கண்டுபிடிப்புகளும் தயாரிக்கப்படுகின்றன. இந்தியாவால் தயாரிக்கப்படும் அணு ஆயுதங்களும், தொழில் நுட்ப உபகரணங்களும் சோதனையிலும் வெற்றி நிலைநாட்டி நாட்டிற்கு பெருமை தேடி தருகின்றன. இந்தியாவின் பெருங்கடல் பகுதியில் நீர்மூழ்கி கப்பல் தனது சாதனை பயணத்தை துவங்கியுள்ளது. இதனால் தனக்கு மட்டும் இல்லை, மற்ற நாடுகளுக்கும் இது அச்சுறுத்தலாக இருக்கின்றது என்று பாகிஸ்தான் விடிவிடிய ஒப்பாரி வைக்க துவங்கியுள்ளது. முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App