facebook pixel
chevron_right Technology
transparent
24.8எம்பி செல்பீ கேமராவுடன் அசத்தலான விவோ எக்ஸ்21எஸ் அறிமுகம்.!
விவோ நிறுவனம் இன்று விவோ எக்ஸ்21எஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் சீனாவில் மட்டும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் விரைவில் இந்தியாவிற்கு அறிமுகம் செய்யப்பட்டு. விற்பனைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் டூயல் ரியர் கேமரா மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிக அருமையாக இருக்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App