facebook pixel
chevron_right Top
transparent
குட்டிகளை வளர்ப்பதில் சிக்கல் புதர்மண்டி கிடக்கும் முதலை பண்ணைதொட்டிகள்
25:02 * கண்டுகொள்ளாத வனத்துறை. உடுமலை : உடுமலை அருகே உள்ள அமராவதி முதலைப்பண்ணையில் குட்டிகளை வளர்க்கும் தொட்டிகள் பராமரிப்பு இல்லாமல் புதர்மண்டி கிடக்கிறது. இதை சீரமைக்க வனத்துறை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலையில் அமராவதி அணை, திருமூர்த்தி அணை, பஞ்சலிங்க அருவி, முதலை பண்ணை போன்ற சுற்றுலா தலங்கள் உள்ளன. வார விடுமுறை தினங்களில் இச்சுற்றுலா தலங்களுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமாக இருக்கும். அமராவதி அணையில் இருந்து ஒன்றரை கி.மீ., தொலைவில் முதலைப் பண்ணை உள்ளது. இங்கு 4 வயது முதல் 40 வயது வரையிலான 98 முதலைகள் 3 பிரிவுகளாக தனித்தனியே பராமரிக்கப்பட்டு வருகிறது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App