facebook pixel
chevron_right Top
transparent
6 நாளில் 15 பச்சிளம் குழந்தைகள் மரணம்... காரணத்தை கண்டறிய அசாம் அரசு விசாரணைக்கு உத்தரவு!
அசாமின் ஜோர்ஹட் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நவம்பர் 1 முதல் 6ம் தேதி வரையில் மட்டும் 15 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளன. குழந்தைகளின் மரணத்திற்கான காரணம் என்ன என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். அசாம் மாநிலம் ஜோர்ஹட்டில் உள்ளது ஜோர்ஹட் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை. இந்த மருத்துவமனையில் தான் நவம்பர் 1ம் தேதி முதல் 6ம் தேதி வரையிலும் சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 15 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தது. இந்த சம்பவம் அந்த மாநில மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. குழந்தைகள் மரணம் குறித்து அந்த மருத்துவமனையின் கண்காணிப்பாளர் சௌரவ்பர்காகோடி கூறுகையில் சில சமயங்களில் மருத்துவமனையில் ஒரே நேரத்தில் அதிக அளவிலான நோயாளிகள் வந்து அனுமதிக்கப்படுவர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App