facebook pixel
chevron_right Business
transparent
டேட்டிங் சேவை அறிமுகம்.. பேஸ்புக் அதிரடி..!
உலகின் முன்னணி சமுக வலைத்தள நிறுவனமான பேஸ்புக் ஆன்லைன் டேட்டிங் சேவைகளை வழங்கும் டின்டர் மற்றும் பம்பிள் ஆகிய நிறுவனங்களை ஓரம்கட்டத் தனது பேஸ்புக் தளத்திலேயே டேட்டிங் சேவையை அறிமுகம் செய்தது. பேஸ்புக்-இன் இந்தச் சேவை செப்டம்பர் மாதம் கோலம்பியாவில் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் தற்போது கனடா மற்றும் தாய்லாந்து நாட்டில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பேஸ்புக்-இன் இந்த டேட்டிங் சேவை அதிரடியாக விரிவாக்கம் அடைய உள்ளது. இந்த விரிவாக்கம் டின்டர் மற்றும் பம்பிள் ஆகிய நிறுவனங்கள் சோமாக விஷயமாக அமைந்துள்ளது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App