facebook pixel
chevron_right Entertainment
transparent
மாயத்தருணங்களும், கர்வம் கொள்ளும் வரிகளும்... நன்றி தாமரை! #HBDThamarai
என் பதாகை தாங்கிய உன் முகம் உன் முகம் என்றும் மறையாதே! எட்டாம் வகுப்பில் என் தமிழாசிரியை குறிப்பிட்டுச் சொல்லி சிலிர்த்த இவ்வரியின் வழியாகத்தான் அறிமுகமானார் அவர். வளர வளரப் பாடல் வரிகளைக் கவனித்தபோது, அட, நமக்குப் பிடித்த பாடல்கள் நிறைய எழுதினது இவங்கதான் போல என்று நெருக்கம் கூடிய வரிகளுக்குச் சொந்தக்காரர். எந்த வரியிலும் ஆங்கிலச் சொற்கள் இருக்காது. ஒவ்வொரு வரியிலும் ஒரு கவிதை ஒளிந்துகொண்டிருக்கும். பெண்ணுடலைப் பொருளாகக் கருதி எழுதும் குத்துப்பாடல்களை அறவே தவிர்த்து வந்தவர்; ஆண்களால் மட்டுமே பாடப்பட்டுவந்த பெண்ணின் மனதை, அவளின் காதலை, தாய்மையை, ஒரு பெண்ணாக இருந்து நெகிழ்ச்சியும் அழகுமாகப் பதிவு செய்தவர்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App