facebook pixel
chevron_right Top
transparent
ஜனநாயகத்திற்காக இலங்கை மக்கள் தொடர்ந்து போராட வேண்டும்.. ரணில் அழைப்பு
ஜனநாயகத்திற்காகவும், சுதந்திரத்திற்காகவும் நாட்டு மக்கள் தொடர்ந்து போராட வேண்டும் என்று இலங்கை மக்களுக்கு ரணில் விக்ரமசிங்கே அறைகூவல் விடுத்துள்ளார். இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கே அப்பதவியிலிருந்து நீக்கப்படுவதாக அக்டோபர் 26ம் தேதி இலங்கை அதிபர் சிறிசேனா அறிவித்தார். பின்னர் முன்னாள் பிரதமர் மகிந்தர ராஜபக்சே பிரதமராக நியமிக்கப்பட்டார். ஆனால் உலக நாடுகள் கண்டனத்தால், நவம்பர் 16ம் வரை இலங்கை நாடாளுமன்றத்தை முடக்குவதாக அதிபர் அறிவித்தார். இதற்கும் உலக நாடுகள் கண்டனம் தெரிவித்ததால், நவம்பர் 14ம் தேதி நாடாளுமன்றத்தை கூட்ட உள்ளதாக சிறிசேனா அறிவித்தார். ஆனால், நாடாளுமன்றத்தையே கலைத்து அதிபர் நேற்று இரவு உத்தரவு பிறப்பித்தார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App