facebook pixel
chevron_right Entertainment
transparent
புதுப்பேட்டைக்கு மியூசிக் வீடியோ… புதிய திட்டத்தில் யுவன் ஷங்கர் ராஜா!
புதுப்பேட்டை பட பாடலுக்கு மியூசிக் வீடியோ வெளியிட உள்ளதாக யுவன் ஷங்கர் ராஜா தெரிவித்துள்ளார். இசையமைப்பாளர், பாடகர், தயாரிப்பாளர் என பல வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருபவர் யுவன் ஷங்கர் ராஜா. இயக்குனர் கதிரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் ரா.சிரில். 2012 ஆம் ஆண்டு பேசு என்ற படத்தை இயக்கினார். சில காரணங்களால் படம் வெளியாகவில்லை. இன்னும் இப்படம் வெளியாகாமலே இருக்கிறது. ஆனால் இத்திரைப்படத்திற்காக யுவன் இசையமைத்த பாடல்கள் அந்த காலகட்டங்களில் பண்பலையில் அதிக முறை ஒலிபரப்பப்பட்டன. அதிலும் குறிப்பாக வெண்ணிற இரவுகள் காதலின் மௌனங்கள் என்ற பாடல் யுவனின் மாஸ்டர் பீஸ்களில் முக்கியமானது. அப்பாடலை கவிஞர் சினேகன் எழுதியிருந்தார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App