facebook pixel
chevron_right Politics
transparent
பிரபாகரன் உயிரோடு இருந்திருந்தால்., பலரை கொன்றிருப்பார்; ராஜபக்சே பேட்டி
சென்னை: பிரபாகரன் உயிரோடு இருந்திருந்தால் இன்னும் பலரை கொன்றிருப்பார் என்றும், அவர் சரண் அடைய வாய்ப்பு வழங்கப்பட்டும் அவர் ஏற்காததால் சுட்டு கொல்லப்பட்டார் என்றும் இலங்கை முன்னாள் அதிபர் மகிந்தா ராஜபக்சே தமிழகத்தின் ஒரு தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்த பதில்களும் வருமாறு:. தமிழர்கள் உங்களுக்கு எதிரிகளா ?. பதில் : தமிழர், ஒடிசா, என்று நாங்கள் பிரித்து பார்ப்பதில்லை. தமிழக மக்கள் மட்டுமல்ல இந்தியர்கள் அனைவரும் நண்பர்கள்.இந்தியாவோ, ஒடிசாவோ எதுவாக இருந்தாலும் சரி. இலங்கை , தலைமன்னார் இடையே பாலம் கட்டப்படலாமா ?. பதில்: இலங்கை , தலைமன்னார் இடையே படகு போக்குவரத்து உள்ளது. ராமர் பாலம் இடிக்கப்பட வேண்டியது இருக்கும். இதற்கு செலவு அதிகம் ஆகும்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App