facebook pixel
chevron_right Entertainment
transparent
ரிதம்... ஒருமுறை அல்ல... ஒவ்வொரு முறையும், மெஸ்மரிக்கும் 'தீம்தனனா' கீதம்!
'ரிதம்' படம் ரிலீஸாகி இன்றுடன் 18 ஆண்டுகள் நிறைவடைகின்றன. ஃபீல்குட் படங்களுக்கு ஒரு தனி சக்தி உண்டு. அதற்கு ஆரவாரமான திரைக்கதையோ, மாஸ் வசனங்களோ தேவையில்லை. அத்தகைய படங்கள் நம்முள் பல மாற்றங்களை உண்டு செய்யும். அது இயற்கையை ரசிக்கச் செய்யும், நம் மனதில் உள்ள வன்மத்தை நீக்கும், மனிதர்களை நேசிக்கச் செய்யும், முரட்டு சிங்கிள்களையும் காதலிக்கத் தூண்டும், நம் வாழ்க்கையை அழகாக்கும். தமிழ் சினிமாவின் சிறந்த ஃபீல்குட் படங்களை எடுத்துக்கொண்டால், அதில் நிச்சயம் 'ரிதம்' படத்திற்கும் முக்கிய இடமுண்டு! இப்படத்திற்கு இன்று 18-வது பிறந்தநாள். யாரேனும் எங்கேயேனும் உறவுகளை இழந்துகொண்டுதான் இருக்கிறோம். அதுவே நம் வாழ்கையின் முற்றுப்புள்ளி என்று நினைத்து சிலர் குட்டை நீரைப்போல் அங்கேயே தேங்கி இருந்திருப்போம்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App