facebook pixel
chevron_right Entertainment
transparent
முக்கோணக் காதலில் புதுசுதான்.. ஆனா, இவ்ளோ பேசுவீங்களா?! அனுராக்கின் #Manmarziyaan படம் எப்படி?
அனுராக் காஷ்யப் இயக்கத்தில் டாப்ஸி பன்னு, அபிஷேக் பச்சன், விக்கி கௌஷல் நடிப்பில் வெளிவந்திருக்கும் #Manmarziyaan (மனம் விரும்புவதைப் போல) படம் எப்படி? ஒ ரு குறிப்பிட்ட பேட்டர்னுக்குள் சிக்கிக்கொண்ட இயக்குநர்கள் அவ்வப்போது அதை உடைத்து வெளியே வர நினைப்பார்கள். வெவ்வேறு ஜானர்களில் படங்கள் கொடுக்க முற்படுவார்கள். அதில் வெற்றி சதவிகிதம் என்பது குறைவுதான் என்றாலும் அந்தப் படங்கள் பரவலாகப் பேசப்படும். இந்த விளையாட்டில் தற்போது இது பாலிவுட் டார்க் ஹார்ஸ் அனுராக் காஷ்யப்பின் முறை. (ஆம், நம் 'இமைக்கா நொடிகள்' படத்தில் மிரட்டிய வில்லன்தான்!. அவருக்கு இப்படியொரு இன்ட்ரோ கொடுக்கக்கூடாது தான். என்ன செய்ய ஆப்பரேசன் தியேட்டரலயும் மசாலா கேட்கும் காலமிது) அவர் எடுத்த பல படங்களில் துப்பாக்கிகள் வெடிக்கும், ரத்தம் தெறிக்கும், போதை வஸ்துக்கள் அடிக்கடி தலைகாட்டும்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App