facebook pixel
chevron_right Business
transparent
இதை தெரிந்துகொண்டால் நீங்களும் ஜாக் மா ஆகலாம்!
அலிபாபா குழுமத்தின் இணை நிறுவனரான ஜாக் மா திங்கட்கிழமை அதிகாரப்பூர்வமாகத் தான் தலைவர் பதவியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார். 1999-ம் ஆண்டு 17 நபர்களுடன் சீனாவின் ஹாங்ஜூ நகரத்தில் தொடங்கப்பட்ட அலிபாபா இன்று மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமாக வளர்ந்துள்ளது. 11 வருடங்களுக்கு மேலாக அலிபாபா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக ஜாக் மா இருந்த நிலையில் பலருக்கு முன்மாதிரியாகவும் உள்ளார். எனவே நீங்களும் ஜாக் மா ஆக வேண்டும் என்ற கனவுடன் இருந்தால் இந்தக் கட்டுரை அதற்கு வித்திடும்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App