facebook pixel
chevron_right Top
transparent
தந்தை ஆகின்றார் விராட் கோலி; இணையத்தில் வைரலாகும் Video!
அனுஷ்கா தம்பதியர் பெற்றோர் ஆகவுள்ளனர் என செய்திகள் பரவி வருகிறது. காதலர்களாக வலம் வந்த விராட் கோலி மற்றும் அனுஷ்கா கடந்த ஆண்டின் இறுதியில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் முடிந்த நாளில் இருந்து இத்தம்பதியரின் வாரிசு வரவு குறித்து தொடர்ந்து வததிகள் பரவி வருகின்றது. ஒவ்வொரு முறை வதந்திகள் வெளிவரும் போதும், அதன் முடிவு தோல்வியிலேயே முடிகிறது. இந்நிலையில் தற்போது மீண்டும் கோலி - அனுஷ்கா குழந்தை குறித்த வதந்திகள் வெளியாகியுள்ளது. ஒருபக்கம் இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடர் முடிந்து தற்போது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி பிஸியாக உள்ள நிலையில், மறுபக்கம் அனுஷ்கா தனது சுய் தாகா திரைப்படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாக உள்ளார்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App