facebook pixel
chevron_right Sports
transparent
ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான்-ஹாங்காங் இன்று மோதல்
ஆசிய கோப்பை கிரிக்கெட்டை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் உள்ள பாகிஸ்தான் அணி, ஹாங்காங்கை இன்று எதிர்கொள்கிறது. துபாய், ஆசிய கோப்பை கிரிக்கெட்டை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் உள்ள பாகிஸ்தான் அணி, ஹாங்காங்கை இன்று எதிர்கொள்கிறது. பாகிஸ்தான்-ஹாங்காங் 6 அணிகள் இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் துபாயில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கும் 2-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்-ஹாங்காங் அணிகள் மோதுகின்றன. முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி பந்து வீச்சு, பேட்டிங் இரண்டிலும் வலுவாக விளங்குகிறது. அது மட்டுமின்றி ஐக்கிய அரபு அமீரகம் பாகிஸ்தானுக்கு உள்ளூர் போன்றது. இதனால் இங்குள்ள சீதோஷ்ண நிலை அவர்களுக்கு சாதகமாக இருக்கும். அனுபவம் இல்லாத ஹாங்காங்கை பாகிஸ்தான் துவம்சம் செய்வதற்கு ஆயத்தமாக உள்ளது. முதலில் பேட் செய்தால் 300 ரன்களுக்கு மேல் குவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App