facebook pixel
chevron_right Entertainment
transparent
ஏமாந்த மும்தாஜ் ஆர்மி: தேர்வில் காப்பியடிச்சவன் பாஸ், காட்டியவன் ஃபெயில் மொமன்ட்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏகத்திற்கும் பிரபலமானாலும் அதன் பிறகு அவர்களுக்கு திரையுலகில் பெரிதாக வாய்ப்பு எதுவும் கிடைப்பது இல்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கண்டமேனிக்கு பிரபலமானவர் ஓவியா தான். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவர் கோலிவுட்டில் அப்படி ஒன்றும் உச்சத்தை தொட்டுவிடவில்லை. தமிழ் மட்டும் அல்ல இந்தியில் பிரபலமானவர்களும் பெரிதாக சாதித்துவிட வில்லை என்ற விமர்சனம் உள்ளது. பிக் பாஸ் குறித்து ட்விட்டரில் என்ன பேசுகிறார்கள் என்று பார்ப்போம்.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App