facebook pixel
chevron_right Top
transparent
JNU மாணவர் தேர்தல்: பாஜக-வை வீழ்த்தி இடதுசாரி வெற்றி!
டெல்லி JNU பல்கலை கழக மாணவர் தேர்தலில் அனைத்து பதவிகளையும் இடதுசாரி அமைப்புகள் வென்றுள்ளது! டெல்லி JNU பல்கலைகழக மாணவர் தேர்தலானது, டெல்லி மாநில தேர்தலுக்கு நிகராக பார்க்கப்படும் ஒன்றாகும். ஏனெனில் பல அரசியல் தலைவர்களை உருவாக்கிய பெருமை இந்த டெல்லி JNU பல்கலைகழக மாணவர் தேர்தலுக்கு உண்டு. இந்நிலையில் டெல்லி JNU பல்கலைகழகத்தில் கடந்த செப்டம்பர் 14-ஆம் நாள் 'தலைவர், துணைத்தலைவர், பொதுச்செயலாளர், இணைச்செயலாளர், மற்றும் பாடப்பிரிவுகளுக்கான கவுன்சிலர்கள்' பதவிகளுக்கான மாணவர் தேர்தல் நடைப்பெற்றது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App