facebook pixel
chevron_right Top
transparent
ரூ.1.49 லட்சம் செலுத்த சொன்ன மாநகராட்சி!
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நகராட்சியிடம் கேள்வி கேட்ட சமூக ஆர்வலர்க்குக் காத்திருந்தது அதிர்ச்சி. உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹேமந்த் கவுனியா. சமூக ஆர்வலரான இவர் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்த தகவல்களை ஆர்டிஐ மூலம் கேட்டறிந்து பரபரப்பைக் கிளப்பி வருவார். இதேபோல், சமீபத்தில் ஹலட்வனி நகராட்சியில் வரி செலுத்த தவறியவர்கள் யார், அப்படித் தவறியவர்கள் மீது நகராட்சி எடுத்த நடவடிக்கைகள் குறைத்த தகவல்களை அறிந்து கொள்வதற்காக ஆர்டிஐ மூலம் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதியில் விண்ணப்பித்திருந்தார். அதோடு, நகராட்சி நிர்வாகத்துக்குச் சொந்தமான கடைகளுக்கு வாடகை செலுத்தாதவர்கள் விவரங்களைக் கேட்டு ஆர்டிஐ-யில் விண்ணப்பித்தார். இதன் பின்னர், பதிலுக்காகக் காத்திருந்த ஹேமந்த் கவுனியாவுக்கு அதிர்ச்சியும் கூடவே காத்திருந்தது.
For the best experience use Awesummly app on your Android phone
Awesummly Chrome Extension Awesummly Android App